மீண்டும் பதவிக்கு வர தயாராகும் ரணில் விக்கிரமசிங்க..!!

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலும் தொடர்ந்து செயற்படப்போவதாக ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அண்மையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
மேலும் இது போன்ற நிலையில் ஐக்கி தேசிய கட்சியின் தலைவர்களுக்காக, ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சிலர் ஒன்று கூடிய கூட்டத்தில் சஜித் பிரேமதாச வருகைத்தராமையினால் இறுதியில் தீர்மானம் முன்னெடுக்க முடியவில்லை. கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசாவிற்கு வழங்கிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் அமருவது ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எப்படி இருந்தாலும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் முன்னெடுப்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச யாருடனும் தொடர்புப்படாமல் தனிமையில் வசித்து வருகின்றார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மேலதிகமாக நேரம் வழங்கப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர…