வடிவேலுவை மிஞ்சும் இளைஞரின் Reaction!

ஒவ்வொருவரம் தங்களின் மன அழுத்தத்தை போக்க மனதிற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுப்படுகின்றனர்.

அவரவருக்கு பிடித்த பொழுதுபோக்குகளை அவரவர் தேர்ந்தெடுக்கின்றனர்.

அப்படி உள்ள பல பொழுதுபோக்கில் முதலிடத்தில் டிக் டாக் உள்ளது. இளைஞர் ஒருவர் செய்த டிக் டாக் மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

வடிவேலுவின் டயலக்கு ஒன்றுக்கு அவர் கொடுத்திருக்கும் முகபாவனை பலரையும் ஈர்க்க செய்துள்ளது.

குறித்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.