தளபதி 64 சம்பவம் தான் என்ன பிரபல இயக்குனர் விளக்கம்!

தலைப்பில் சர்ச்சை…..

நடிகர் விஜய் தற்போது தளபதி64 படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சம்பவம் என லோகேஷ் கனகராஜ் தலைப்பு வைத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது.

ஆனால் அந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து படம் எடுத்து வருகின்றனர் என்ற தகவல் தற்போது வந்துள்ளது.

அந்த படத்தின் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பவம் தலைப்பு எங்களுடையது, தளபதி64 பற்றி வரும் செய்தியை நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.