ஜெயலலிதாவிற்கு தாயாக நடிக்கும் பிரபலமான நடிகை

கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் குயின்.

இப்படம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுத்துள்ளனர்.

மேலும், குயின் வெப் சீரிஸில், ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.

 

ஆனால், ஜெயலலிதாவின் தாயார், சந்தியா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளது தான் தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்.